சன்னி லியேனின் புது கெட்டப்.... அவதானித்த நெட்டிசன்கள் என்ன செய்தனர் தெரியுமா?

Report
316Shares

கவர்ச்சி நடிகைகளில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன்.

இவர் நிறைய பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார், தற்போது தான் தென்னிந்திய சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

தற்போது ஒரு புதிய படத்திற்காக ஆணாக நடிக்க இருக்கிறார். அதற்காக மேக்கப் எல்லாம் போட்டு ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதனை சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

அவரது ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இவர் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

13696 total views