ஓவியாவின் புதிய அழகான டப்ஸ்மாஷ்

Report
342Shares

பிக்பாஸில் கலந்துகொண்ட ஓவியா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். எனவே அவர் செய்யும் சிறு விஷயங்கள் கூட படம் பிடிக்கப்பட்டு சமுகவளைதளங்களில் பெரும் வைரல் ஆகிறது.

சமீபத்தில் அவர் ரசிகர்களை சந்திப்பது, பொது நிகழ்வுகளில் கலந்துக்கொள்வது, பட பிடிப்புகள் என பிஸியாக உள்ளார்.

தற்போது ஓவியா ஒரு அழகான டப்ஸ்மாஷ் செய்துள்ளார். இது சமூகவளைதளங்களில் பரவி வருகிறது.

10867 total views