திருமணம் ஆகாததால் பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு.!

Report
1889Shares

தமிழ் சீரியலில் கிட்டதட்ட 15 வருடங்களாக நடித்து வருபவர் நடிகை ஷில்பா. முதலில் சினிமாவில் தொகுப்பாளினியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

பிறகு தன்னுடைய திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது முன்னனி நடிகையாக மாறியுள்ளார். இவர் 15 வருடத்தில் 12 வருடம் நடித்த எல்லா சீரியல்களிலும் வில்லி கேரக்டரில் நடித்துள்ளார்.

இவருக்கு இதுவரைக்கும் ஹீரோயின் கேரக்டர் அமையவில்லை. வில்லியாக நடித்தால் தான் தன்னுடைய முழுதிறமையும் வெளிபடுத்த முடிவதாக அவரே கூறியுள்ளார். இதுவரைக்கும் தன்னுடைய அப்பா மாதிரியான ஒரு நல்லவரை நான் பார்த்ததில்லை.

இனிமேல் பார்க்க போவது இல்லை என அவர் கூறியுள்ளார். இதனால் நான் திருமணம் செய்ய போவதில்லை என்று ஷில்பா கூறியுள்ளார்.

மேலும் திருமணம் ஆன பிறகு விவாகரத்து வாங்கி அப்பா வீட்டில் வாழ்வதற்கு திருமணம் ஆகாமலே அப்பா கூட வீட்டிலே இருப்பதே பிடிப்பதாக நடிகை ஷில்பா கூறியுள்ளார்.