பிக்பாஸ்ஸிற்கு பிறகு சுஜாவிற்கு நேர்ந்த கொடுமை! தயவு செய்து இவ்வாறு செய்யாதீர்!

Report
945Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் தற்போது வளைத்து வளைத்து பத்திரிகைகளிற்கு பேட்டி அளித்து கொண்டிருக்கிறார்கள்.

அதில் சுஜா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. சுஜா மற்றும் அவரது குடும்பத்தினரை மிகவும் மோசமாக பேசுவதாக சுஜா தற்போது வெளிவந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் மூலம் அவரது சகோதரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் தகாத வார்த்தைகளால் சுஜா மற்றும் சுஜாவின் குடும்பத்தினரை பேசியுள்ளனர். அந்த ட்வீட்டை பார்த்த சுஜா மிகவும் மனம் வருந்தி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் காயத்ரி மற்றும் ஜூலியையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று பேசியுள்ளார். அந்த நெட்டிஷன் பேசியது தரமான வார்த்தை இல்லை என்றும் வருத்தப்பட்டார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் அவரை தவறாக மக்களுக்கு காண்பித்ததாக குற்றம்சாட்டியுள்ளார் சுஜா. அவர் பேசிய அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

41947 total views