பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்கப் போவது யார் தெரியுமா..? ரகசியங்களை போட்டுடைத்த நமீதா

Report
667Shares

பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே ஆர்த்திக்கு ஜூலியை பிடிக்கவில்லை. படுக்கை விஷயத்தில் துவங்கிய பிரச்சினை ஆர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வரை தொடர்ந்தது.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஆர்த்தி ஜூலியை திட்டி வந்துள்ளார்.

அது மட்டும் இல்லை ஆடியன்ஸுக்கு நம்மள மாதிரி ஆளு பிடிக்காது, அந்த மாதிரி ஆள் தான் பிடிக்குது என்று நமீதா ரைசாவிடம் தெரிவித்துள்ளார். போகிற போக்கை பார்த்தால் தலைவியை மச்சான்ஸே கலாய்க்கும் நேரம் வந்துவிடும் போலயே..

24176 total views