படவாய்ப்பு இல்லாததால் பிக்னி படங்களை இணையதளங்களில் வெளியிடும் ரியாசென்!

Report Pious in சினிமா
109Shares

படவாய்ப்பு இல்லாததால் நடிகை ரியாசென் தனது பிக்னி படங்களை இணைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.பாலிவுட்டில் அறிமுகமான ரியா சென் தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி படங்களிலும் நடிக்கத் துவங்கினார். தமிழில் நடிகர் மனோஜ் குமாருடன் `தாஜ்மஹால்படத்தில் அறிமுகமான நடிகை ரியா சென் மார்க்கெட் இழந்து சோர்ந்து போயிருந்தார்.

இதையடுத்து அனைவருடைய கவனத்தையும், தனது பக்கம் ஈர்க்க கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர முடிவுசெய்துள்ளார்.

அதற்காக பிக்னியில் இருக்கும் சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் எதிர்பார்த்தபடியே பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.ரியா தற்போது பெங்காலி படங்கள் தவிர்த்து, குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.

இயக்குனர்கள் படத்தில் குத்தாட்டம் போட அழைத்தாலும் சம்மதம் தெரிவிக்கிறார். ரியா தற்போது `ராகினி எம். எம்.எஸ். வெப் சீரிஸில் சிம்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிககைள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.