காதல் கணவரை அதிரடியாக தூக்கி எறிந்த நடிகைகள்

Report
2520Shares

என்னதான் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்கள் என திகழ்ந்தாலும் அவர்களும் சாதரண மனிதர்களே. அவர்களின் தனிப்பட்ட வாழ்விலும் எவ்வளவோ துன்பங்கள், துயரங்கள் நிறைந்தே இருக்கும்.

ஆனாலும் தம்முள் காணப்படும் சில திறமைகளை முன்னிலைப்படுத்தி புகழின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள். இதனால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்தும் விடுவார்கள்.

அவ்வாறு பிரபல்யம் அடைந்து அனைவரது உள்ளத்திலும் இடம்பிடித்த சில பிரபலங்களின் திருமணம் கசப்பாகவே மாறிவிட்டது. அவ்வாறு காதலித்த திருமணம் செய்த சில பிரபலங்கள் அதிரடியாக விவாகரத்தும் செய்துள்ளனர்.

79481 total views