உதட்டை சிவப்பாக மற்றவர்களை கவரும் அளவிற்கு மாற்ற வேண்டுமா...இத ஃபாலோ பண்ணுங்க

Report
114Shares

முகத்தின் அழகை நிர்ணயிப்பது உதடு. பெண்கள் உதட்டில் மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கம். பல வகையான நிறங்களில் லிப்ஸ்டிக் பயன்படுத்துவராகள் பெண்கள். ஆனால் பனிக்காலத்தில் உதடு மற்றும் உதட்டை சுற்றி உள்ள பகுதிகளில் வெடிப்பு ஏற்படும்.

அந்த நேரத்தில் மட்டும் இல்லாமல் எப்பவும் உதடை சிவப்பாக, கவரும் வகையில் மாற்ற இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள். கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

மேலும், புதினா, கொத்தமல்லி இலையை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும். வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

5214 total views