இந்த ராசிகாரர்களுக்கு தான் இந்த இந்த வாரம் அதிஷ்டம் தெரியுமா? (13-10-2017 முதல் 19 -10-2017 வரை)

Report
2197Shares
கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் – ராசி மாற்றம் இல்லை

செவ்வாய் – ராசி மாற்றம் இல்லை

புதன் – ராசி மாற்றம் இல்லை

குரு – ராசி மாற்றம் இல்லை

சுக்கிரன் – ராசி மாற்றம் இல்லை

சனி – ராசி மாற்றம் இல்லை

ராகு – ராசி மாற்றம் இல்லை

கேது – ராசி மாற்றம் இல்லை

சந்திரன் :

12-10-2017 அன்று இரவு 02-01 மணிக்கு கடகம் ராசிக்கு மாறுகிறார்

15-10-2017 அன்று காலை 06-20 மணிக்கு சிம்மம் ராசிக்கு மாறுகிறார்

17-10-2017 அன்று பகல் 12-16 மணிக்கு கன்னி ராசிக்கு மாறுகிறார்

19-10-2017 அன்று இரவு 07-59 மணிக்கு துலாம் ராசிக்கு மாறுகிறார்

மேஷம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் எவரிடமும் பிரச்சினையை செய்யாதீர்கள். புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும்.

ரிஷபம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வேலை வாய்ப்பிற்க்கான தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகலாம். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும்.

மிதுனம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு மனை ஆகியவை கிடைக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் உண்டாகும் குழப்பத்தை தவிர்க்கவும்.

கடகம்:

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான வார்த்தைகளைத் தவிர்க்கவும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நல்ல தகவல் கிடைக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சிந்தனையில் தெளிவு உண்டாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறப்படையும் ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரிகளால் நன்மை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வி நிலை மேன்மை நிலை அடையும்.

துலாம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பணியாளர்களுக்கு நீண்ட தூரம் இட மாற்றம் உண்டாகும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகைகளில் செலவு உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு பண வரவு அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் நிறைவேறும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சோம்பல் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரின் உதவி கிடைக்கும்.

தனுசு

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் தீயணைப்பு துறையில் பணி புரிபவர்களுக்கு தொழில் நிலை சிறப்படையும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் தொடர்பாக வெளிநாட்டு சம்பந்தம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகலாம். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் குதற்க்கத்தை தவிர்ப்பது நல்லது. 12-10-2017 அன்று இரவு 02-01 மணி முதல் 15-10-2017 அன்று காலை 06-20 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

மகரம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 15-10-2017 அன்று காலை 06-20 மணி முதல் 17-10-2017 அன்று பகல் 12-16 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

கும்பம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவைத் தவிர்க்கவும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம் கவனம் தேவை. புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை மேன்மையடையும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகளில் கவனம் தேவை. 17-10-2017 அன்று பகல் 12-16 மணி முதல் 19-10-2017 அன்று இரவு 07-59 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

மீனம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். 19-10-2017 அன்று இரவு 07-59 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

92351 total views