| நாட்டுப்புற பாட்டிற்கு நடனமாடும் இரட்டைக் குழந்தைகள் (வீடியோ இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 05:54.26 PM ] |
"றீஸ்", "லெவி" என்ற இயற்பெயரைக் கொண்ட ஒன்பதே மாதங்களையுடைய இரட்டையர்கள் நாட்டுப்புற பாட்டிற்கு தமது பிஞ்சுக்கால்களால் நடனமாடி பார்ப்பவர்களை குதூகலத்தில் ஆழ்த்துகின்றனர். [மேலும்] |
| இயற்கையின் வனப்பில் காதல் சின்னங்கள் (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 05:51.27 PM ] |
உலக காதலர்கள் ஒன்றுகூடி தமது காதலை ஒருவருடன் ஒருவர் கூறி மகிழும் உன்னத நாளான காதலர் தினத்திற்கு இருப்பது இன்னும் சில நாட்கள் மட்டுமே. [மேலும்] |
| அளவெட்டியில் இருவரையும் ஒரேவீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வந்த காதல்மன்னன் தற்கொலை |
| [ Wednesday, 08 February 2012, 05:51.10 PM ] |
யாழ்ப்பாணம் அளவெட்டியில் இரு பெண்களை திருமணம் முடித்து அவர்கள் இருவரையும் ஒரேவீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வந்த காதல்மன்னன் ஒருவர் மனைவிகளின் தொல்லை தாங்கமுடியாமல் இன்று தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] |
| 100 வகையான கட்டளைகளை செய்யக்கூடிய அதிசய நாய் (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 05:44.39 PM ] |
7 வயதை உடைய நாய் ஒன்று அதனுடைய எஜமானியால் பிறப்பிக்கப்படும் 100ற்கும் மேற்பட்ட கட்டளைகளை உணர்ந்து செயற்படக்கூடிய திறமையை கொண்டு அனைவரினதும் கவனத்தை ஈர்த்து வருகின்றது. [மேலும்] |
| சச்சினுக்காக தனுஷ் உருவாக்கிய பாடல் வெளியான ஒரு மணிநேரத்துக்குள் சூப்பர் ஹிட் (வீடியோ இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 04:53.04 PM ] |
தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றது [மேலும்] |
| இன்னொரு பிரபாகரன் ஆகின்றமைக்கு ஆசைப்பட்ட கருணா! - பிரபாகரனின் மரணத்தை விரும்பிய அமெரிக்கா!! |
| [ Wednesday, 08 February 2012, 04:37.54 PM ] |
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சமமானவராக நடத்தப்பட வேண்டும் என்கிற ஆசையால்தான் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணா இயக்கத்தில் இருந்து உடைந்தார் என்று அமெரிக்காவுக்கு சொல்லி இருக்கின்றார் மட்டக்களப்பு மறை மாவட்ட ரோமன் கத்தோலிக்க ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை. [மேலும்] |
| தாவரங்கள் ஒன்றுடன் ஒன்று பேசுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 01:20.48 PM ] |
செடி, கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன், ஒன்று பேசிக் கொள்கின்றன என்பதை இங்கிலாந்து நாட்டில் உள்ள எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்] |
| 2 கோடி ஆண்டுகளாக பனிக்கட்டிக்கு அடியில் மறைந்திருக்கும் ஏரி (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 12:45.42 PM ] |
பனி படர்ந்து இருக்கும் அன்டார்டிகாவில் உலக நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. [மேலும்] |
| சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அனாமதேய காணொளி (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 12:00.11 PM ] |
சிலவேளைகளில் நாம் நம்மை அறியாமலே பார்க்கும் சில வினோத செயற்பாடுகள், நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் விபரீதமாக அமைவதுண்டு. [மேலும்] |
| 4000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த உயிரினம் உயிருடன் வாழும் அதிசயம்! (வீடியோ இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 10:07.24 AM ] |
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக நினைக்கப்பட்ட விலங்கு இனம் ஒன்று இப்போதும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதிசயமானது நிகழ்ந்துள்ளது. [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எரிமலை |
| [ Wednesday, 08 February 2012, 09:44.46 AM ] |
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரனங்கள் கூடிய எரிமலை அவுஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். [மேலும்] |
| வித்தியாசமான நடனத்துடன் தனது கடமையை செய்யும் போக்குவரத்து காவலர் (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 09:26.03 AM ] |
டிஸ்கோ நடனத்துடன் தன் கடமையை ஒழுங்காக செய்கின்றார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி. இவரின் இந்த நடனத்தை பார்க்கவே வீதி ஓரத்தில் மக்கள் அதிகமாக கூடி நின்றனர். [மேலும்] |
| வினோதமான தோற்றத்தினை வெளிப்படுத்தும் காலணிகள் (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 08:59.59 AM ] |
காலணிகள் உங்கள் பாதங்களை பாதுகாப்பதுடன் உங்கள் பயணத்தையும் இலகுவாக்குவதாகும். இவ்வாறான காலணிகள் பலரது விருப்பங்களுக்கு ஏற்ப வித்தியாசமான முறையில் வடிவமைக்கப் படுகிறது. [மேலும்] |
| மூங்கிலால் ஸ்மார்ட் போன் வடிவமைத்து மாணவர் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 07:55.32 AM ] |
உலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஸ்மார்ட் போனை உருவாக்கி பிரிட்டிஷ் பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார். [மேலும்] |
| சீனாவில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 07:26.11 AM ] |
சீனாவில் இளம்பெண்ணுக்கு 7.04 கிலோ எடையுடன் குழந்தை பிறந்துள்ளது. இதுதான் சீன வரலாற்றிலேயே அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்று கூறப்படுகிறது. [மேலும்] |
| எண்ணெய்க்காக வேட்டையாடப்படும் ஓரங்குட்டான் குரங்குகள் (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 07:00.27 AM ] |
இன்றைய சூழ்நிலையில் அருகிவரும் உயிரினங்களுள் ஓரங்குட்டான் குரங்கினங்களும் அடக்கப்பட்டுள்ளன. காரணம் இவற்றிலிருந்து எண்ணெய் பெறுவதற்காக அவற்றை சட்ட விரோதமாக கொன்று வேட்டையாடுவதேயாகும். [மேலும்] |
| ஐந்தே மணித்தியாலங்களில் சிக்ஸ்பேக் உடல்வாகு பெறுவதற்கு (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 08 February 2012, 06:46.44 AM ] |
இன்று பல சினிமா படங்களிலும் தோன்றும் கதாநாயகர்கள் சிக்ஸ்பேக் உடல் கட்டமைப்புடனேயே தோன்றுகின்றனர். இவர்களை பார்த்தவுடன் நாங்களும் எமது உடலை அவர்களைப் போன்றே மாற்றவேண்டுமாறு தோன்றும். [மேலும்] |
| ஜனாதிபதி கென்னடியுடனான பாலியல் உறவை நூலுருவில் வெளியிட்ட பெண் |
| [ Wednesday, 08 February 2012, 04:23.04 AM ] |
வெள்ளை மாளிகையில் பயிற்சிக்குச் சென்றபோது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப் கென்னடி தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக பெண்ணொருவர் தான் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். [மேலும்] |
| பிரித்தானியாவில் போலி கடவுச்சீட்டு தயாரித்த இலங்கையை சேர்ந்த நால்வர் கைது (படங்கள் இணைப்பு) |
| [ Tuesday, 07 February 2012, 07:54.14 PM ] |
பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதற்காக போலி கடவுச்சீட்டுகளையும் அடையாள அட்டைகளையும் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நால்வர் பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். [மேலும்] |
| மரணத்துக்கே சவால் விடும் ரஷ்ய இளைஞன்! (வீடியோ இணைப்பு) |
| [ Tuesday, 07 February 2012, 07:39.16 PM ] |
மரணத்துக்கே சவால் விடும் ரஷ்ய இளைஞனின் ஆச்சரியமான செயல்க்களைத் தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள். [மேலும்] |
| உருகும் பனிக்கட்டிகளில் ஒரு உன்னத கலைப்படைப்பு (படங்கள் இணைப்பு) |
| [ Tuesday, 07 February 2012, 05:04.00 PM ] |
பனிக்கட்டிகளை பயன்படுத்தி பல வகையான சிற்பங்களை படைப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சீன தேசத்தவர்கள் சற்று ஒரு படி மேலே போய் அச்சிற்பங்களுக்கு ஔியால் மெருகூட்டி மேலும் கவர்ச்சி சேர்த்துள்ளனர். [மேலும்] |
| பறக்கும் ஹெலிகொப்டரில் தொங்கியவாறு வித்தைகள் செய்யும் இளைஞன் (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Tuesday, 07 February 2012, 04:56.44 PM ] |
நம்மில் பலர் எமது தலைக்கு மேலே பறக்கும் ஹெலிகொப்டர்களை பார்த்து தலை சுத்தி கீழே விழுந்திருப்போம். ஆனால் அதில் ஏறி பறந்திருக்கும் பாக்கியசாலிகள் நம்மில் சிலர் தான் இருக்கிறார்கள். காரணம் அவற்றின் பெறுமதியும், பாதுகாப்புக் காரணங்களும் தான். [மேலும்] |
| 'கிழக்கில் அறுவடை இயந்திரங்களை இயக்க ஆட்கள் இல்லை' - இந்தியாவிலிருந்து சாரதிகளை வரவழைக்க வேண்டிய நிலை (வீடியோ இணைப்பு) |
| [ Tuesday, 07 February 2012, 02:08.45 PM ] |
கிழக்கு மாகாணத்தில் வேளாண்மை அறுவடைக்குரிய இந்திய தயாரிப்பான நவீன ரக இயந்திரத்தை செலுத்துவதற்கு பயிற்சி மற்றும் அனுபவம் பெற்ற சாரதிகள் போதியளவு இல்லாத நிலையில் விவசாயிகள் இந்தியாவிலிருந்து சாரதிகளை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| கோட், சூட் போட்ட சிம்பன்சி அமெரிக்க விளம்பரத்தால் சர்ச்சை!! (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Tuesday, 07 February 2012, 01:50.48 PM ] |
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டி ‘சூப்பர் பவுல்’. தேசிய கால்பந்து லீக் அமைப்பு இப்போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது. 42-வது ஆண்டு போட்டி இண்டியானா மாநிலம் இண்டியானாபோலிஸ் நகரில் இன்று நடக்கிறது. [மேலும்] |
| அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரிலுள்ள விடுதியின் பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல, மருத்துவமனையில் |
| [ Tuesday, 07 February 2012, 06:15.29 AM ] |
சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரிலுள்ள விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். [மேலும்] |
|